அவுஸ்ரேலியாவை ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும்: சச்சின்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்ரேலியாவை 5 போட்டியிலும் தோற்கடித்து ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும் என சச்சின் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியா – அவுஸ்ரேலியாஅணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது. முதன்முறையாக அவுஸ்ரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது கிடையாது. இந்த வாய்ப்பை … Continue reading அவுஸ்ரேலியாவை ‘ப்ளூவாஷ்’ செய்ய வேண்டும்: சச்சின்